திவ்யா பாரதி 2021 ஆம் ஆண்டு பேச்சிலர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.



ஸ்ட்ரக்சரை நச்சுனு காட்டியபடி டைட்டான மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் நடிகை திவ்ய பாரதி, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நடிகைகளுக்கு முதல் படத்திலேயே வெற்றி கிடைத்து மக்களால் கொண்டாடப்படுவது என்பது மிகவும் அரிதான விஷயம், அப்படி ஒரு அதிர்ஷ்டத்தை பெற்றவர் தான் நடிகை திவ்ய பாரதி.


கோவையைச் சேர்ந்த இவர், முதலில் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தாலும், சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவானது.


இதையடுத்து தான் இவருக்கு சினிமா பட வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் பேச்சிலர். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.


தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகென் ராவ்வுக்கு ஜோடியாக மதில்மேல் காதல் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார் திவ்யா. இப்படத்தை வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா இயக்கி உள்ளார். 


இந்நிலையில், தற்போது ஸ்ட்ரக்சரை நச்சுனு காட்டியபடி டைட்டான மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.