மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர் (Priya prakash varrier ). இவர் ஒரு ஆதார் லவ் திரைப்படத்தில் கண் சிமிட்டல் காட்சி மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் ஒரு மாடல் மற்றும் பின்னணி பாடகியும் ஆவார்.
இவரின் அழகான தோற்றமே இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி தந்தது. அதுவே இவருக்கு மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல பட வாய்ப்புகளை உருவாக்கியது.
இந்தநிலையில் தன் ரசிகர்களுக்கு அவ்வப்போது கொஞ்சம் கவர்ச்சியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஏங்க வைப்பார். தற்போது முன்னழகை திறந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தே வைத்துள்ளார்.



0 Comments
கருத்துரையிடுக