தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா ( Aishwarya Dutta ). இவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.
ஆரம்பத்தில் ஆல்பம் பாடல்கள், குறும்படங்களில் நடித்து வந்தார். இவர் கவர்ச்சியை காண்பிப்பதில் அளவு பார்ப்பதில்லை. தன் ரசிகர்களுக்கு அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை அள்ளிக்கொடுப்பவர்.
அந்த வகையில் தற்போது வளைத்து வளைத்து தன் அழகை படமாக்கி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்துள்ளார்.




0 Comments
கருத்துரையிடுக