கோலிவுடில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த் (Yashika Anand). இந்த திரைப்படம் அவரது கெரியரின் முக்கிய படமாக அமைந்தாலும் அதற்கு முன்னர் கவலை வேண்டாம், பாடம் , துருவங்கள் பதினாறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.


இதனிடையே அவரது கவர்ச்சியான புகைப்படங்களால் சமூகவலைத்தளங்களில் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் கவர்ந்தார்.


அதற்கு பின் மூக்குத்து அம்மன் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து இணையத்தில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு கவனம் ஈர்த்து வரும் யாஷிகா ஆனந்த் தற்போது தம்மாத்துண்டு டாப் அணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.