தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
இப்படத்தை தொடர்ந்து அவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்ற மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இவ்வாறு அவர் தற்போதும் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் செம ஹாட்டாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.




0 Comments
கருத்துரையிடுக