சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்த திவ்யா துரைசாமி சில விளம்பர காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார்.
அதையடுத்து தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவரும் இவர் நடிகர் ஜெய்யோடு இனைந்து 'குற்றம் குற்றமே' என்ற படத்தில் நடித்திருக்கும் இவர் தற்போது புதிய திரை என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும் என்று அவ்வப்போது தனது இணைய பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி.
தற்போது தாவணியில் கவர்ச்சியாக புகைப்படங்களை எடுத்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் அவரைப் பற்றி கமெண்ட் செய்து வருகின்றனர்.




0 Comments
கருத்துரையிடுக