சண்ணி லியோன் (Sunny Leone) என்று சொன்னாலே ஒரு காலத்து இளைஞர்கள் குத்தாட்டம் போடுவார்கள், அந்த அளவுக்கு இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர்.
இவர் முதலில் ஆபாச படங்களில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபல ஆனவர். சண்ணி கன்னட வாழ் இந்திய வம்சாவளி ஆவார். இவரின் தந்தை ஒரு இந்தியர் ஆவார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் இருந்து ஆபாசபடத்தில் நடிப்பதில்லை என்று கூறி அதில் இருந்து விலகினார்.
பிறகு இவர் இந்தியாவில் 2011 ல் சல்மான்கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின் பாலிவுட்டில் களமிறங்கினார். பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல திரைப்படங்கள் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் அக்டிவாக இருக்கும் சண்ணி லியோன் அவ்வப்போது தன் ரசிகர்களுக்கு கவர்ச்சி இருந்தளிப்பார். அந்த வகையில் தற்போது ரசிகர்களுக்காக வளைந்து நெழிந்து தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.



0 Comments
கருத்துரையிடுக