வேதிகா (Vedhika Kumar) இவர் மதராசி என்னும் தமிழ் திரைப்படம் மூலம் திரைவுலகிற்கு அறிகுகமானார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார்.


திரைப்படம் மட்டுமில்லாமல் மாடலிங் துறையிலும் ஆர்வம் மிகுந்தவர். பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.


சமூக வலைதளங்களில் தன் அழகை காட்டி ரசிகர்களை கட்டி இழுப்பார். அந்த வகையில் கிழிந்த ஆடையில் கிழுகிழுப்பாக அமர்ந்து புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கதறவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.