துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமாகியவர் நடிகை ஷெரின் (Sherin shringer). இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.


இவர் சில காலங்கள் படவாய்ப்பு கிடைக்காமல் மாடலிங் துறையில் கால் பதித்தார். பிறகு சினிமாவில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி வந்தார். அதன் பின் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடித்தார்.


இவர் தன் சமூகவலைதள பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். இந்த நிலையில் தற்போது பாவாடையை உயர்த்தி பிடித்து தன் அழகை புகைப்படமாக ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.