தமிழ் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று வந்தவர் வாய்ப்புகள் ஏதுமில்லாமல் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்தார்.
விஸ்வாசம் படத்தில் நயன் தாரா தோழியாக நடித்திருப்பார். காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருப்பார்.
இன்னும் தன் வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பரீட்சையமானார். தொடர்ந்து டெடி, டெடி', சுந்தர் சி இயக்கத்தில் 'அரண்மனை 3' என சில படங்களில் நடித்தார். 'புரவி' என்கிற படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார்.
எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் முழுநேர இணைய மாடலாக மாறிவிட்டார். அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்த நிலையில் புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை நழுவ விடும் அளவுக்கு புடவையை நழுவ விட்டுள்ளார் நடிகை ஷாக்ஷி அகர்வால்.
0 Comments
கருத்துரையிடுக