பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் கால் பதித்து வருகிறார் நடிகை ஷெரின்.
நடிகை ஷெரின் தமிழ், கன்னடம், மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்தவர்.கன்னட சினிமாவில் அறிமுகமான அவர் துள்ளுவதோ இளமை, விசில் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் திரை உலகில் கால் பதித்தார்.
அதன் பிறகு நடிகை ஷெரின் க்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறையவே, தமிழ் திரையில் இருந்து வெளியேறினார்.
2019 ல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3வது இடத்தையும் பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புக்காக இணையத்தில் கில்மாவான படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த ஷெரின், தற்போது வெட்ட வெளியில் தாறுமாறான உடையில் கண்ணை கவரும் படங்களை வெளியிட்டு வருகிறார்.
அளவுக்கு அதிகமாக காட்டி இளைஞர்கள் மனதை கொள்ள அடித்து வருகிறார்.






0 Comments
கருத்துரையிடுக