தென்னிந்திய மொழி திரைப்பட நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர்.
தமிழில் சூர்யா, விஜய், தனுஷ்,விஷால், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இவரின் நடிப்பில் சமீபத்தில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் வெளியானது. புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஊ சொல்றியா பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெ|ற்றது. ஒருபக்கம் படுகிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபகாலமாக ஆங்கில புத்தகத்தின் அட்டைப்படங்களுக்கு அவர் கொடுத்து வரும் கவர்ச்சி போஸ் ரசிகர்களை அதிர வைத்து வருகிறது. தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் அதில் ஒன்றுதான்..




0 Comments
கருத்துரையிடுக