சாமி இயக்கிய 'சிந்து சமவெளி' திரைப்படம் மூலம் அறிமுகமானார் அமலாபால். முதல் படமே கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த படமாக அமைந்தது.
ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமந்தாவை போலவே இவரும் வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார்.
ஒருபக்கம் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், காத்தடிச்சாலே மானம் போகும் அரைகுறை உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




0 Comments
கருத்துரையிடுக