நடிகை பூனம் பஜ்வா தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்தவாறு கொடுத்துள்ள போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மலையாளம் , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் தோன்றுயுள்ள பூனம் பஜ்வா 2005 ஆம் ஆண்டு மொடடி சினிமா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
பின்னர் கன்னட திரை உலகில் சென்ற பூனம் பஜ்வா பாஸ் உள்ளிட்ட படங்களில் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் என்ற படத்திலும் நடித்தார் பின்னர் மீண்டும் தெலுங்கு திரையுலகுக்கு திரும்பினார்.
ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் அறிமுகமாகியிருந்த இவர் தமிழ் திரையுலகில் ஹரி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான சேவல் படத்தில் நாயகியாக நுழைந்தார்.
சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக ஐயர் வீட்டு பெண்ணாக நடித்திருந்தார் பூனம் பஜ்வா. இந்த படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர் மீண்டும் ஜீவாவுடன் 2010ஆம் ஆண்டு கச்சேரி ஆரம்பம் படத்தில் நாயகியாக தோன்றி இருந்தார் அதன்பின் துரோகி படத்திலும் நடித்திருந்தார். 2011ஆம் ஆண்டு தம்பிககோட்டை, சீனா டவுன் உள்ளிட்ட படங்களின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் ஆம்பள திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் ரோமியோ ஜூலியட் படத்திலும் நடித்திருந்தார்.
ஒரு கட்டத்திற்கு பிறகு பெரிதாக நாயகி வாய்ப்பு கிடைத்ததை அடுத்து கவர்ச்சியில் பூனம் பஜ்வா, மிகவும் கவர்ச்சியான ஒர்க்கவுட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நீந்திய வாரு அவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.






0 Comments
கருத்துரையிடுக