மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தவர் ஷாலு ஷம்மு. தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் சின்ன வேடமே அவருக்கு கிடைத்தது.
எப்படியாவது மாடல் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். மேலும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் கடற்கரையில் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.



0 Comments
கருத்துரையிடுக