பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார் நடிகை மாளவிகா மோகனன். அம்மணி அறிமுகமான முதல் படமே நல்ல வரவேற்பு கிடைத்தது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து மாறன், யுத்ரா போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிஸியாக இருக்கும் இவர், விதவிதமான போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கொள்ளை அடித்து வருகிறார்.






0 Comments
கருத்துரையிடுக