2009 -ல் ரேணிகுண்டா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சஞ்சனா சிங். கோ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


2010 -ல் மறுபடியும் ஒரு காதல், மயங்கினேன் தயங்கினேன், வெயிலோடு விளையாடு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.


திரைப்பட நடிகையாக பல படங்கள் நடித்தாலும், கதானயகியாக நடிக்க சஞ்சனாவுக்கு வாய்ப்யே கிடைக்க வில்லை எனலாம்.


இருந்தாலும் இணையத்தில் அக்டிவாக இருக்கும் சஞ்சனா சிங் அவ்வப்போது ரசிகர்களிடம் தன் கவர்ச்சியை காட்டி லைக் யை அள்ளிவருகிறார்.


அந்த வகையில் தற்போது பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்கள் கலங்கடித்துள்ளார்.