சாந்தினி தமிழரசன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில படங்கள் நடித்தார். தமிழில் சிந்து +2, நான் ராஜவாக போகிறேன் போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
சென்னையில் வளர்ந்த இவர் கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.
2010 ல் பாக்கியராஜ் இயக்கத்தில் சிந்து +2 படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக நடித்தார், அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
2018 ல் காதல் திருமணம் செய்து கொண்ட சாந்தினி சின்னதிரையில் களம் இறங்கினார்.
இந்த நிலையில் பட வாய்ப்புக்காக இணையத்தில் கவர்ச்சியான புகைப்படஙகளை வெளியிட்டு ரசிகர்களை மனதை அலைபய விட்டுள்ளார்.
புடவையை நழுவ விட்டு இளைஞர்களை தவளவிட்டுள்ளார்.





0 Comments
கருத்துரையிடுக