இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, அதில் தொடர்ந்து புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்கிறார்.


அந்த வகையில் தற்போது பிகினி உடையில் போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இளசுகளை தன் கவர்ச்சியால் மயக்கவும், பட வாய்ப்புக்காக நடிகைகள் இணையத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிருவது வழக்கமே..